கள்ளக்குறிச்சிமாவட்ட
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் கீழ்
செயல்படும் நகர்புற சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட
நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார
ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய பதவிகள்
இடம்பெற்றுள்ளன.
பணியின் விவரங்கள்: Apply Click Here
பணியின் விவரங்கள்: Apply Click Here