ரூ.60 ஆயிரம் வரை சம்பளம்... தர்மபுரி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்தில் வேலை..!

 

தர்மபுரிமாவட்டத்தில் பொதுச் சுகாதாரத்தில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இப்பணியிடங்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.60,000 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்: Apply Click Here