24.02.2023 அன்று உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 .com/

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில்  திருவிழாவை முன்னிட்டு

 24.02.2023 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. Read More Click Here