மூச்சுத்திணறல், மூட்டு, கல்லீரல், சிறுநீரகப் பிரச்சனைகளைப் போலவே இருதய நோய்களும் மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
தற்போது, 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படும்
கவலையளிக்கும் போக்கு உள்ளது. இதயக் கோளாறுகளைத் தடுத்து, ஆரோக்கியமாக
இருப்பது இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாக உள்ளது.
Read More Click Here