வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.. மின் இணைப்பு விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் அதிரடி:

 


பணி நிறைவு சான்று பெறாத 12 மீட்டர் உயரம் வரை உள்ள மூன்று குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவிலான வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெறலாம் என தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டுப் புதிய கட்டுமானம் அல்லது சரி செய்யும் பணிகளை மேற்கொள்ளும்போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெற்றால் தான் பெற முடியும். Read More Click Here