21 பட்டப் படிப்புகள் அரசு வேலைக்கு ஏற்றது அல்ல எனத் தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பலதரப்பட்ட உயர் கல்வி படிப்புகளை பல்வேறு பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில் இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட பட்டப் படிப்புகளில் எந்தெந்த
பட்டப் படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையாகாது என்பதை
உயர்கல்வித்துறை முடிவு செய்து விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி 21
பட்டப் படிப்புகள் அரசு பணிக்கான கல்வி தகுதிக்கு இணையானது அல்ல என
அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More Click Here