நாட்டில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 40,889 அஞ்சல் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் முடிவடைகிறது.
எந்தவித போட்டித் தேர்வும் இல்லாமல் இல்லாமல், 10ம் வகுப்பு மதிப்பெண்
அடிப்படையில் தேர்வு நடைபெற இருக்கிறது. மத்திய அரசு பணியில் அமர இது
அருமையான வாய்ப்பாகும். எனவே, இந்த
பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை
காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
APPLY CLICK HERE