போக்குவரத்து கழகங்களில் 800 டிரைவர், கண்டக்டர் காலியிடங்கள் : தமிழக அரசு அதிரடி உத்தரவு:

 

 

போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் (SETC) ஒப்புதல் அளிக்கப்பட இடங்களில் சுமார் 1484 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) பணியிடங்களும், போக்குவரத்து கழகம் கும்பகோணம் நிறுவனத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களில் 222 டிரவைர் பணியிடங்களும் நிரப்பப்படல் உள்ளன. Read More Click Here