மாதம் ரூ.34,000 சம்பளத்தில்... வருமான வரித்துறையில் வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!!!

 



ருமானவரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Income tax inspector, tax assistant, multi-tasking staff

காலி பணியிடங்கள்: 72
சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800
வயது: 18-30
கல்வி தகுதி: டிகிரி
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 6

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு incometaxindia.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Apply Click Here