தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே, முதியோர் ஓய்வூதியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாது
இருக்கும் நிலையில், இதுபோன்ற தவறான தகவல்கள் திட்டத்தின் நோக்கத்தை
அடையவிடமால் செய்து விடும். எனவே, முதியோர் ஓய்வூதியம் திட்டம் என்றால்
என்ன? யார் விண்ணப்பிக்கலாம்? இந்த திட்டத்தில் உள்ள சிக்கல்கள் என்ன?
தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து இங்கு
பார்க்கலாம்.
Read More Click Here