TNPSC: 761 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.. சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.!!!

 

ரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

சம்பளம்: 19,500 - 71,900 வரை

வயது : 37க்குள் இருக்க வேண்டும்

தகுதி: சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா

கடைசி நாள்:11.02.2023 Read More Click Here