மனித உடலில் குடல் மிகவும் முக்கியமான உறுப்புக்களில் ஒன்றாகும். இந்த குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாது.
ஏனெனில் குடலானது உடலில் பல்வேறு முக்கியமான பணிகளை செய்து வருகிறது.
அதில் ஆற்றலை உற்பத்தி செய்வது முதல் ஹார்மோன் அளவுகளை சமநிலையில்
பராமரிப்பது வரை, பல செயல்பாடுகளில் குடல் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே
இத்தகைய குடலை நாம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள
தவறக்கூடாது.
Read More Click Here