பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால் 60 நாள் சிறப்பு விடுப்பு - மத்திய அரசு :

 

268833-jitendrasingh-pti
 
Special Maternity Leave: 

பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது. READ MORE CLICK HERE