சிவில்/எலெக்டிரிகல்/எலெக்ரானிக்ஸ்/கணினி
அறிவியல் போன்ற பாடங்களில் கேட் 2023 தேர்வு மூலம் பொறியியல்
பட்டதாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசின் மின் இணைப்பு நிறுவனமான
POWERGRID அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்குப் பயிற்சி
வழங்கப்பட்டு பணியமர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி
காலத்தில் ரூ.40,000 மற்றும் இதர தேவைகளுக்கு இணைத்து சம்பளமாக
வழங்கப்படும். பணி நியமனத்திற்குப் பின்பு மாதத்திற்குச் சம்பளமாக
ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
APPLY CLICK HERE