சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவை அதிகமாக இருக்கும் நிலை ஆகும். இந்நிலையில் போதுமான இன்சுலின் கிடைக்காததால் அல்லது இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது ஏற்படுகிறது.
இன்சுலின் என்பது கணையத்தால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும். மொத்தத்தில்த இன்சுலின்
குறைபாட்டினால் ஏற்படுவது தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய்.
READ MORE CLICK HERE