குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை
நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த
குடிமைப்பணிகளுக்கானத் தேர்வு-II/IIA கடந்த (தொகுதி-II/IIA)-இற்கான
21.05.2022 அன்று நடைபெற்றது.
Read More Click Here