ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்துவது பற்றி வெளியிடப்பட்ட அரசாணை எண்: 181 நாள்: 15.11.2011 பத்தி 2 - ல் RTE சட்டத்தின்படி National Council for Teacher Education (NCTE) Academic authority ஆக இந்திய அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறது.
இந்த Academic authority
அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தி இருப்பதாவது - that the teachers to
be recruited in future for the elementary segment should have passed the
Teacher Eligibility Test என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More Click here