தமிழக அரசின் வேலைவாய்ப்பில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் இடங்கள் நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பணிக்காக தகுதிகள், சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கக் கடைசி நாள் விவரங்களைக் கீழ் வருமாறு பார்ப்போம்.
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
மொத்த இடங்கள் | 2748 |
சம்பளம் | ரூபாய் 11,100 - 35,100 வரை |