புத்தாண்டு ராசி பலன் 2023..சனி, குருவால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. இனி பொற்காலம்தான்!

 

சனி பார்வை சிலருக்கு சங்கடத்தை தரும்.. சில ராசிக்காரர்களுக்கு யோகத்த தரும். அதே போல குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மீன ராசியில் சில மாதங்களும், மேஷ ராசியில் 8 மாதங்களும் பயணம் செய்வார். மிக முக்கியமான இந்த இரண்டு கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும். அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம். Read More Click here