மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் காலியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே!

 

தார் துறையில் காலியாக உள்ள Assistant Section Officer, Private Secretary, Accountant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 07 இடங்கள் காலியாக உள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். Read More Click here