ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு சிவப்பு ரத்த அணுக்கள் நமது உடலின் தலை முதல் காலின் நுனிவரை பயணம் செய்து ரத்த ஓட்ட அமைப்பில் அதன் பயணத்தை நிறைவு செய்கின்றன.
ஒவ்வொரு
நொடியும் உங்களுடைய உடலில் இரண்டு மில்லியன் சிவப்பு ரத்த அணுக்களை
உருவாக்குகின்றன. இது ஏற்கனவே நமது உடலில் இறந்த சிவப்பு ரத்த அணுக்களுக்கு
மாற்றாக இருக்கின்றன. அதனை எர்த்தோசியடீஸ் என்கிறோம்.
Read More Click Here