ஆண்களுக்கும் ஏற்படும் மார்பக புற்றுநோய்.. உஷாராக இருங்கள் ஆண்களே., இந்த அறிகுறியானால் கவனம்.!

 


பெண்களை மட்டுமல்லாது ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் வசித்து வரும் முதியவருக்கு மார்பக புற்றுநோய் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்த ஆய்வில் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது. Read  More Click Here