டிகிரி முடித்தவர்களுக்கு... மாதம் ரூ.65,000/- சம்பளம்.. இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை...!!!!

 


ந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ் (IIT Madras) வெளியிட்ட அறிவிப்பில் IPCell Account திட்டத்தில் காலியாக உள்ள Technology Transfer Senior Executive / Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியமாகவும் கொடுக்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. Read More Click Here