விருதுநகர்
மாவட்டம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இளநிலை உதவியாளர் (2),
வழக்கு எழுத்தர் (1), வசூல் எழுத்தர் (1), சீட்டு விற்பனையாளர் (1), அலுவலக
உதவியாளர் (1), உபகாவல் (12), துப்புரவாளர் (27), மேளம் செட் (1),
நந்தவனம் (1), உபகோவில் பாரா (1), பண்டக காப்பாளர் (1), மேற்பார்வையாளர்
(1), ஓதுவார் (1), நாதஸ்வரம் (1), திருவிளக்கு (1), உதவி சுயம்பாகம் (1),
வரைவாளர் (1), பிளம்பர் (1), உதவி மின் பணியாளர் (1) ஆகிய பணிகளுக்கு என
மொத்தமாக 57 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More Click here