தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை ... ரூ.58,000/- வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிப்பது ?

 

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஐந்து (5) அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் பொருட்டு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கீழ்க்காணும் பிரிவுகளை சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More Click Here