10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று ரிசல்ட் வெளியீடு :

 


பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கான முடிவு இன்று வெளியாகிறது.

அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு தேர்வு துறை நடத்தும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கு, கடந்த மாதம் துணை தேர்வு நடந்தது. இந்த தேர்வின் முடிவுகள் Click Here