இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக
ஒப்புதல் பெற சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள
நிலையில், அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை
பட்டியல் தயாராகிவிடும்.
Read More Click here