நீங்க சாப்பிடும் இந்த உணவுகளால் உங்களுக்கு ஞாபக மறதி ஏற்படுமாம் தெரியுமா?

 


உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளின் மீது நாம் கவனம் செலுத்துவது நல்லது.

பொதுவாக, குப்பை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நரம்பியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சிப்ஸ், நம்கீன்ஸ், குளிர்பானங்கள் மற்றும் குக்கீகள் போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது நம் மனதில் பயங்கரமான விளைவை ஏற்படுத்துகிறது. Read More Click Here