பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022-EASY PRINT OUT HERE:

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1021
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.