தமிழகத்தில் இன்று மேலும் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 448 பேர் உயிரிழப்பு மாவட்ட வாரியான விவரம்- PDF CLICK HERE
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
448 பேர் உயிரிழப்பு மற்றும் 25,776 பேர் டிஸ்சார்ஜ்.
தற்போது சிகிச்சையில் 2,84,278 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும்
இன்று கொரோனாவுக்கு 448 பேர் மரணமடைந்துள்ளனர். 25,776 பேர் குணமடைந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று தொற்று 36,000-த்தை தாண்டிய
நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. மேலும் மரணமும் நேற்றைவிட இன்று
குறைவாகவே பதிவாகியுள்ளது.


