அடுத்த ஒரு வாரத்திற்கு தீவிர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் நலனுக்காக நாளை ஒரு நாள் (23.05.2021) மட்டும் கடைகள் திறந்திருக்க நமது முதல்வர் அவர்கள் அனுமதி தந்துள்ளார்.
உடனே ஒரு வாரத்திற்குத் தேவையானதை வாங்க எல்லாரும் வீதிக்கு வந்தால், அதுவே பெருந்தொற்றாக மாற வாய்ப்பு அதிகம்.
ஒரு வாரம் வீட்டில் இருக்கின்ற மளிகைப் பொருட்களை வைத்து நாட்களை நகர்த்த முயற்சி செய்யுங்க....
மிக மிக முக்கிய அவசியம் என்றால் மட்டுமே நாளை வெளியே போகவும்.
கறி, காய்கறி, மளிகை வாங்கி வீட்டில் நிரப்பிட்டால் மட்டும் சந்தோஷம் கிடைக்காது....அதைவிட உங்களோட உயிர் முக்கியம்.
மீன், முட்டை, காய்கறி வாங்க போய், தெரியாமல் கொரானாவை வாங்கிட்டு வந்திடாதீங்க...
ஒருவரிமிருந்து பரவும் வைரஸின் நீர்த்திவலைகள் 8 மீட்டர் வரை காற்றில் மிதந்து வர முடியுமென ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாக படிக்கிறோம்.
😷😷😷😷😷
மறந்துடாதீங்க நண்பர்களே!
நாளை ஞாயிறு கொரானாவுக்கு விடுமுறை இல்லை.
😷😷😷😷😷
#முகக்கவசம் முழுமையாக அணிவோம்.
#வீட்டிலேயே தங்கியிருப்போம்.
சமூக அக்கறையுடன்...
TNHHSSGTA-TIRUVANNAMALAI


