TPF சந்தா 20 - ஆயிரத்திற்கு மேல் பிடிப்பவர்கள் வருமான வரி க்கு உட்படுத்தப்படுவர். ஆகையால் TPF சந்தாவை குறைக்க கோரும் விண்ணப்பம் அளிக்கவும்