பூ விழுந்த தேங்காயை பாத்திருப்பீங்க." ஆனா அத சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்குதுன்னு தெரியுமா"..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!


பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது.

இதை நாம் சாப்பிட்டு வந்தால்

  • தைராய்டு பிரச்சனை குணமாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • ஜீரண சக்தி அதிகரிக்கும்.
  • விட்டமின்கள் அதிக அளவு கிடைக்கும்.
  • மலச்சிக்கல் குணமாகும்.
  • ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை விரட்டும்.
  • கொழுப்பை கரைக்க உதவிசெய்யும்.
  • ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும்.
  • மன அழுத்தம் குறையும்.
  • புற்றுநோய் செல்களை அழிக்கும்.
  • உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
  • தேங்காய் பூவில் முக்கியமான அம்சம் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
  • இதை சாப்பிட்டுவந்தால் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்புகள் நம்மை நெருங்காது.