10, 11 ஆம் வகுப்புகள் பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணிக்கான கால அவகாசம் நீட்டிப்பு

CLICK HERE
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணிக்கான கால அவகாசம் 18.02.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.