சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு; எந்த தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்?

 

 

CBSE தேர்வு முடிவுகளை மே 10 முதல் 15 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். அதிகாரப்பூர்வ தேதித் தகவல் விரைவில் CBSE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் வெளியிடப்படும். இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வில், 24.12 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வையும், 17.88 லட்சம் மாணவர்கள் இடைநிலைத் தேர்வையும் எழுதியிருந்தனர். READ MORE CLICK HERE

பாலிடெக்னிக் படிக்க மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என உயர்த்தி வழங்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு..!

 


சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். READ MORE CLICK HERE

`பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்` எனும் தலைப்பில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள பதிவுகள்!

 

IMG_20250428_231932

`பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்` எனும் தலைப்பில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள பதிவுகள்!

👇👇👇👇

Download here

Engineering: "எதிர்காலம் உள்ள பொறியியல் படிப்புகள் என்னென்ன?" - +2 மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

vikatan%2F2025-04-12%2Fvzdllezn%2FWhatsApp-Image-2025-04-12-at-10.48.20
 

இந்தாண்டு 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் நடந்து முடிந்த நிலையில், 'கல்வி விகடன்' மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் '+2க்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்?' எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றன. READ MORE CLICK HERE

போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்கள்... விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்று ஊக்குவிப்பு!

 

விமானத்தில் பெங்களூர் அழைத்துச் சென்று ஊக்குவிப்புபல்லாவரம் மறைமலை அடிகள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் சட்ட நுழைவுத் தேர்வு, மெரிட் ஸ்காலர்ஷிப் மற்றும் தமிழ் திறனாய்வுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இப்பள்ளியின் 13 மாணவ, மாணவிகள் கடந்த ஏப்.18ம் தேதி பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் விஸ்வேஸ்வரய்யா தொழில், தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். READ MORE CLICK HERE

நாளை கடைசி தேதி... தமிழகம் முழுவதும் 7,783 காலி பணியிடங்கள்...மிஸ் பண்ணாதீங்க!

 


இந்த நல்ல வாய்ப்பைத் தவற விடாதீங்க. நாளை ஏப்ரல் 23ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7783 காலி பணியிடங்கள். தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக 3,886 அங்கன்வாடி பணியாளா்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் என 7,783 பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. READ MORE CLICK HERE

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

IMG_20250422_102702
 

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் உரிய முடிவு - - அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில்  READ MORE CLICK HERE

TET Issue - School Education Secretary Letter

 

IMG_20250422_194642

School Education - Issue related to applicability of TET Qualification for Teachers of Aided Minority Schools - Request to seeking instructions about the policy stand of the School Education Department State Government in the issue of requirement of Teacher Eligibility Test Certificate for the Teachers appointed in Minority Educational Institution - Reg .

TET Issue - Secretary Letter.pdf

👇👇👇

Download here

Year End School Forms - Primary & Upper Primary - All Forms - (2024 - 2025) - New

 


ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழக  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் இந்த கல்வி ஆண்டு ( 2024 - 2025 ) ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் :

ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

 ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் பட்டியல் :

 * 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்

* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்

* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்

* ஒப்புதல் கடிதம்

* குழந்தை தொழிலாளர்கள் விவரம்

* பள்ளி இடைநின்றவர் விபரம்

* பள்ளி செல்லாதோர் விவரம்

* பள்ளி வேலை நாட்கள் விவரம்

* மக்கள் தொகை சுருக்கம்

* அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

* மாற்று திறனாளிகள் விவரம்

* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்

* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇 

* All Year End Forms - Pdf - Download here

School Morning Prayer Activities - 22..04.2025

 


ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழக  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் இந்த கல்வி ஆண்டு ( 2024 - 2025 ) ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் :

ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

 ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் பட்டியல் :

 * 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்

* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்

* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்

* ஒப்புதல் கடிதம்

* குழந்தை தொழிலாளர்கள் விவரம்

* பள்ளி இடைநின்றவர் விபரம்

* பள்ளி செல்லாதோர் விவரம்

* பள்ளி வேலை நாட்கள் விவரம்

* மக்கள் தொகை சுருக்கம்

* அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

* மாற்று திறனாளிகள் விவரம்

* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்

* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇 

* All Year End Forms - Pdf - Download here

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையில் அரசு வேலை: திருத்தம் செய்து அரசாணை :

 

.com/

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு அடிப்படையில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை - 7 ஆண்டுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி:

 


கேரளாவில் பொய்யான பாலியல் புகாரால் ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினரை பிரிந்ததோடு , பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு இதனை அறிந்த மாணவி , தன்னுடைய கணவருடன் வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது... READ MORE CLICK HERE

மீண்டும் 3 நாள் தொடர் விடுமுறை.! பள்ளிகளுக்கு மட்டுமல்ல அரசு அலுவலகங்களுக்கும்-வெளியான புதிய உத்தரவு:

 


கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் குளுமையாக இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம், சொந்த ஊருக்கு புறப்படலாம் என மக்கள் காத்துள்ளனர். அந்த வகையில் மார்ச் மாதத்தில் இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை மக்களை கொண்டாட வைத்தது. அதன் படி மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறையால் மக்கள்  பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவிற்கு புறப்பட்டனர். READ MORE CLICK HERE

ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ஒதுக்கீட்டிற்கான பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025

 

IMG_20250401_125449
ஒருங்கிணைந்த பள்ளி மானியம் ஒதுக்கீட்டிற்கான பயனீட்டுச் சான்றிதழ் 2024-2025

School level UC - grants ( 2024 -2025 ) Revised - pdf  Download here

பள்ளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு 2024 - 2025

 

.com/

பள்ளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு 2024 - 2025

👇👇👇👇👇

Census Empty Record - Download here

EER Empty Record - Download here

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

 


ஏப்ரல் மாதத்தில் மொத்தமாக 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி சேவைகளைப் பயன்படுத்தும்போது எந்த சிக்கலையும் சந்திக்காதவாறு, வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். READ MORE CLICK HERE

TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.46-Date 30.3.2025

IMG_20250331_142404
 

TNSED SMC PARENTS APP NEW UPDATE-0.46-Date 30.3.2025

What's New

👉   Pavilion School Details Module Added.

👇👇  App Update  செய்ய Direct link

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent

School Calendar - April 2025

 

IMG_20230621_215553

🛑⚡ஏப்ரல் 2025 --- பள்ளி நாள்காட்டி

05.04.2025 - சனி -- BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 

வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்

*அரசு விடுமுறை நாட்கள்*

மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்

தமிழ் வருட பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி

READ MORE CLICK HERE

CEO க்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு.

IMG_20250331_214945
 

 பள்ளிக்கல்வி துறையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - ஆணை வழங்குதல் - சார்பு .

CEOs Incharge order - DSE Proceedings - Download here

குரூப்-1 தேர்வு அறிவிப்பு நாளை வெளியீடு: முதல் முறையாக தொழிலாளர் உதவி ஆணையர் பதவி சேர்ப்பு.

 

IMG_20250331_215402

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் - கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - ஆணை வழங்குதல் சார்பு...

DEO Incharge Order-Reg - Download here

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு…!!!

 


திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் வருகிற 7-ம் தேதி பங்குனி தேர் திருவிழா நடைபெற இருக்கிறது. READ MORE CLICK HERE

07.04.2025 முதல் முன்கூட்டியே தேர்வு 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் -தொடக்கக் கல்வி இயக்குதர் அறிவிப்பு.

 


கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு 

வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதி அன்று தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. READ MORE CLICK HERE

ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?

 

.com/
 

ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை: இனி ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என தமிழக அரசு தீர்மானித்து விட்டதா?

2025ஆம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித்தேர்வுகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. READ MORE CLICK HERE

பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிராகரிப்பு :

 


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. Read More Click Here

2-ம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு :

 


ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படுகிறது. READ MORE CLICK HERE

தமிழக பள்ளிகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய குழு அமைக்க கோரி வழக்கு - ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக அரசு தகவல் :

 

.com/

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More click here

மார்ச் மாத பள்ளி விடுமுறை நாட்கள் : 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; 1-9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது?

 


தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 12-ம் வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து, 11-ம் வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதியும், 10-ம் வகுப்பிற்கு 28-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடக்க உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு வரும் ஏப்ரல் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் பள்ளிகள் விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம். READ MORE CLICK HERE

இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி

 

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக வருகின்ற 02.03.2025 முதல் 31.03.2025 வரை 30 நாட்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பதிலாக மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. READ MORE CLICK HERE

அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு! பிப்ரவரி 28ம் தேதிக்குள் இந்த வேலையை முடிச்சிருங்க!

 


50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி கிடைக்கும். READ MORE CLICK HERE

TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்து பிப்.27-க்கு ஒத்திவைப்பு

 

IMG_20250221_153317

TET பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்து பிப்.27-க்கு ஒத்திவைப்பு👇👇👇👇

TET Case Status - Download here

பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை நடவடிக்கை

 


பயிற்சி மாணவர்கள் வருகை பதிவேட்டில் மோசடி - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு. READ MORE CLICK HERE

மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

Local%20holiday

அய்யா வைகுண்டரின் அவதார நாளையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மார்ச் 4 -ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப உத்தரவு

 

IMG_20250220_210305

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான / மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் விவரங்கள் கோருதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

DSE - Compassionate Appointment Proceedings - Download here

CPS திட்டத்தில் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கு - அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு:

 

IMG_20250220_210948

25 ஆண்டுகள் மாசற்ற அரசுப் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ₹2000/- வழங்குதல் சார்ந்து - விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செய்முறைகள்!!!

CEO Proceedings - Download here

TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE ( 18/02/2025 )

 


🛑⚡TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE!

🔰📍VERSION 0.4.1

🔰📍Updated on 18/02/2025

🔰📍Whats New?

⭕👉Health & Stem Module Changes.

👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring

பொதுத்தேர்வு எழுத உள்ள விடைத்தாளின் முகப்புப் பக்கத்தை மாற்ற முடியாத வகையில் புதிய ஏற்பாடு

 


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்களில் முறைகேடு செய்வதை தடுக்கும் விதமாக புதிய நடைமுறையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேற்கொண்டுள்ளது. READ MORE CLICK HERE

ஒரே கல்வி ஆண்டில் இரண்டு பட்டம் தணிக்கை தடை மாதிரி விண்ணப்பம்

 



ஒரே கல்வி ஆண்டில் இரண்டு பட்டம் தணிக்கை தடை மாதிரி விண்ணப்பம்

👇👇👇👇👇

Same year degree audit reply - Download here



முதுகலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க கோரிக்கை!!!

 


ள்ளர் சீரமைப்புத் துறையில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை!!! READ MORE CLICK HERE

SET தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இன்றைய முக்கிய அறிவிப்பு.

 


மாநிலத் தகுதித் தேர்வு ( SET ) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை எண் . 01/2024 ) 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு , இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. READ MORE CLICK HERE

மாணவர்களுக்கு பயிற்சி மட்டுமல்ல 25ஆயிரம் ரூபாய் வரை உதவி தொகை.! தமிழக அரசின் அசத்தல் திட்டம்

 

ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக ரூ.12,000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்கப்படும் திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. READ MORE CLICK HERE