காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாக்கும்
காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாகும் என கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் மருத்துவ ஆய்வு நிறுவனம், சமீபத்தில் நடத்திய ஆய்வில், நீண்ட நாட்கள் காலை நேர உணவை தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, 4 வகையான புற்றுநோய்கள் ஏற்படுகிறது என்றனர். அதாவது, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
Read More Click Here