நாளை விடுமுறை? மக்கள் கோரிக்கை

 

 நாளை விடுமுறை? மக்கள் கோரிக்கை

தமிழகத்தில் இன்று மிலாது நபி காரணமாக அரசு விடுமுறை ஆகும். நாளை மட்டும் வேலை நாளாக உள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு, திங்கள் (அக்.2) என 3 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் சொந்த ஊர் படையெடுத்துள்ளனர். இந்நிலையில், தொடர் விடுமுறையை குடும்பத்துடன் செலவிட ஏதுவாக, தமிழக அரசு நாளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். Read More Click here