ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த இந்த உணவு பொருட்களை பயன்படுத்தி பாருங்க.!

 

ன்றைய காலகட்டங்களில் நீரிழிவு நோயானது மனிதர்களை பெரும்பாலாக தாக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் அவசரமான வாழ்க்கை முறை காரணமாக நமக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் இது மரபு வழி நோயாகவோ அல்லது நமது நமது உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படக்கூடிய ஒன்றாகயிருக்கிறது. மருந்து மாத்திரைகளோடு சேர்த்து நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவு பொருட்களைக் கொண்டு நம் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கு என்னென்ன உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். Read More Click Here