உங்க நுரையீரல் பாதுகாப்பா இருக்கணுமா? இந்த உணவுகளை தெரியாமாகூட தொட்றாதீங்க...!

துரதிர்ஷ்டவசமாக, இன்று நமது உணவு முறைகள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளால் நிரம்பியுள்ளன.

இதற்கு மேற்கத்திய உணவுகளின் தாக்கம் நம் வாழ்க்கைமுறையில் அதிகரித்திருப்பதே காரணம். இந்த உணவுகள் மிகவும் பரவலாகக் கிடைக்கின்றன. எளிதில் கிடைப்பதாலேயே அவை ஆரோக்கியமான உணவாகி விடாது. Read More Click Here