தமிழகம் முழுவதும் 4000 காலியிடங்கள்.. கை நிறைய சம்பளம். உடனே முந்துங்க..!!!

 

மிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
காலியிடங்கள்: 4000
பணி: உதவிப் பேராசிரியர்கள்
சம்பளம்: மாதம் ரூ.57,700 – 1,82,400 வரை- Apply Click Here

வெறும் வயிற்றில் காபி குடித்தால் உடல் நலத்திற்கு பாதிப்பா? உண்மை என்ன? எக்ஸ்பர்ட்ஸ் சொல்வது என்ன?

 

காலையிலேயே வெறும் வயிற்றில் காஃபி குடிப்பதனால் இரைப்பையில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மேலும் அல்சர், குமட்டல், அஜீரணம் போன்றவைகளுக்கும் இவை வழி ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Read More Click Here

ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் தெரியுமா?. இது கட்டாயம்!

 

சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது அவசியமாகியுள்ளது.

கோடையில் மக்கள் அதிகளவு தண்ணீர் குடிப்பார்கள். ஆனால் அதிக குளிர்ந்த நீரை திடீரென குடித்தால், அது மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அத்தகைய சூழ்நிலையில் வெப்ப பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. Read More Click Here

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்ததற்காக வருந்தும் மாணவி - என்ன காரணம்?

 

த்தரபிரதேசத்திலேயே முதல் மாணவியாக நான் வந்ததும் அந்த வீடியோ கொஞ்சம் வைரல் ஆனது. என் தோற்றம் காரணமாக அந்த வீடியோ அதிகம் பரவியது.

மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறத் தொடங்க, இரண்டு, மூன்று வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. என்ன மாதிரி பொண்ணு இவள், அவள் முகத்தில் முடி இருக்கிறது என்று கூறினார்கள். ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றிருந்தால் முதலிடம் பிடித்திருக்க மாட்டேன், இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டேன். ஆனால் இன்றோ அதிக கேலிக்கு உள்ளாகியுள்ளேன். Read More Click Here

பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : ம.பி அரசுப் பள்ளியில்

 

ண்டுதோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More Click Here

“அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு” - ராமதாஸ் குற்றச்சாட்டு

 

“அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More Click Here

IFHRMS செய்துள்ள Income Tax பிடித்தம் சாதனையா? வேதனையா? ஒவ்வொரு அரசு ஊழியர்களும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை:

 

தமிழ்நாடு அரசின் நிதித்துறை மூலம் நேரடிப் பயனடையும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & அரசு சார் அலுவலகங்கள் என அனைத்திற்குமான நிதியளிப்பினை தனிப்பட்ட இணைய வழியில் மேற்கொள்ளும் பொருட்டு 10.01.2019 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதே IFHRMS (Integrated Financial and Human Resource Management System) ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு.

வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்? மினிமம் பேலன்ஸ் விதி சொல்வது என்ன?

 

Minimum Balance வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த புதி விதிகள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நாம் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்? அதை மீறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். Read More Click Here

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 2320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

 

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...


 

பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் ( www.mhc.tn.gov.in ) .

 இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024

மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Whatsapp ஐ இனி Internet இல்லாமல் பயன்படுத்தலாம்!!! எப்படி வாங்க பார்க்கலாம் !

 இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்.

வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது. Read More Click Here

Assistant Professor: 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

 


மிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். Read More Click here

கோடையில் ஏசி பில் அதிகம் ஆகிறதா? இந்த வழிகளை பின்பற்றி பாருங்கள்!

 

ற்போது கோடை காலத்தில் வெப்பநிலை அதிகரித்து, தாங்க முடியாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிசின் போலவே ஏசியும் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும், கோடைக்காலத்தில் ஏசிகளை அதிக நேரம் பயன்படுத்தினால் மின் கட்டணங்கள் உயரும் அபாயமும் உள்ளது. Read More Click Here

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

 


மிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை வீசும். இதனால் அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்திய அஞ்சல் துறையில் வேலை. உடனே முந்துங்க..!!!

 

ந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: கார் ஓட்டுநர்

காலி பணியிடங்கள்: 27

சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை

வயது: 18 – 27

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி- APPLY CLICK HERE

வண்டில மீடியா, போலீஸ், வக்கீல்னு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கா! தயவு செஞ்சு இப்பவே கிழிச்சு போட்ருங்க! மே1 வரை டைம்!

 

ங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களைக் கொண்டிருக்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இதற்கான கால அவகாசம் தற்போது வழங்கப்பட்டு இருக்கின்றது. அதற்குள்ளாக வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்கள் அகற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இங்கே காணலாம். Read More Click Here

உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்கள் 4 பேருக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய பேராசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!!

 

உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் என்று மட்டும் எழுதிய மாணவர்கள் 4 பேருக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய பேராசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது. Read More Click Here

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியலையா.. இதை பண்ணுங்க போதும்.. ஐடியா தரும் ஆனந்த் சீனிவாசன்

 

சேமிப்பு என்பது பலருக்கும் கஷ்டமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், எளிமையாக நாம் பணத்தைச் சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

அதை நாம் விரிவாகப் பார்க்கலாம். Read More Click here

புதிதாக Google Pay அக்கௌன்ட் ஓபன் செய்வது எப்படி? இனி ரொக்கம் தேவையில்லை.. கையில் Mobile இருந்தால் போதும்..

 


ந்தியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

சிறிய பெட்டிக்கடை முதல், ஸ்மார்ட்போன் வாங்கும் பெரிய கடைகள் வரை எல்லா இடங்களிலும் இப்போது கூகுள் பே (Google Pay) போன்ற ஆப்ஸ்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். Read More Click Here

Benefits of Jaggery Water : இரவு உறங்கச் செல்லும் முன் இந்த ஒரு பானம் போதும்! உடலின் பல வியாதிகளை துரத்தியடிக்கும்!

 


மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம்.

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More Click Here

ஓய்வுபெறும் ஆசிரியர்களிடம் 'பேக்கேஜ்' வசூல் முறையா? கல்வித்துறையில் கதறல்:

 

கல்வித்துறையில் ஓய்வு, விருப்ப ஓய்வு பெறும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் தங்கள் பணப் பலன்களை பெறும்போது ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப 'பேக்கேஜ்' முறையில் அலுவலகங்களில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. Read More Click Here

தலைமை ஆசிரியருக்கு தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்கள்; பிரியாவிடை கொடுத்த மக்கள் - உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி

 

சிலம்பட்டி அருகே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு துவக்கப் பள்ளியில் கல்வியை பயிற்று வித்த தலைமையாசிரியருக்கு, அவர் ஓய்வின்போது தாய் வீட்டு சீதனமாக பல்வேறு பொருட்களை வழங்கி பிரியாவிடை கொடுத்து அனுப்பிய கிராம மக்களின் பிரிவு உபச்சார விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More Click Here

ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு..!! வந்தாச்சு புதிய உத்தரவு..!! மாணவர்களே ரெடியா..?

 

டுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான செயல்முறையை தொடங்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. Read More Click Here

இரண்டு ராசிக்காரர்களை தேடி வரும் செல்வசெழிப்பு! இன்றைய ராசிபலன்:

 

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே ஒருவருடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர். Read More Click Here

நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் விவரம் வெளியீடு

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி 2024-25-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்திஉட்பட 13 மொழிகளில் மே 5-ம்தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. Read More Click Here

பள்ளியிலேயே சீருடையை தைத்து வழங்க முடிவு

 

 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் இரா.சுதன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்(எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நடத்தப்பட்டு வருகின்றன. Read More Click here

கல்வி உரிமை சட்டத்தின்படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி வழங்க உத்தரவு:

 

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: Read More Click Here

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு - தகுதி பட்டியலில் 330 பேர் :

 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்குத் தகுதியான 330 அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்விஇயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More Click Here

மாணவர் எண்ணிக்கைபடி அரசு பள்ளிகளில் 2,236 உபரி ஆசிரியர்கள்: பணிநிரவல் செய்ய கல்வித் துறை முடிவு

 

 

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக உள்ள 2,236 இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளதாக தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. Read More Click Here

ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்று , ஓராண்டு கடந்த பின்னரும் ஓய்வூதிய பலன்கள் பெற்று வழங்கப்படாமல் இருந்து வருவதாக தெரிய வருகின்றது.

 எனவே . மேற்கண்ட காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் . உடனடியாக 30 நாட்களுக்குள் அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் பெற்று வழங்க சார்ந்த அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.

வழிகாட்டு நெறிமுறைகள்

DSE - Pension Benefits Proceedings👇

Download here

இடைநிலை ஆசிரியர்களின் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்! & முன்னுரிமை பட்டியல் இணைப்பு...pdf

 

01.01.2024- நிலவரப்படி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 31.12.1997 க்கு முன்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின்  மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடுதல் சார்ந்து தொடக்க கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்!

Dir Proceedings 26.04.2024 - Download here

 SGT state seniority upto 31.12.1997👇

Download here

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கான ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

 

1282 பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு (G.O.Ms.No.193, Dated: 02.12.2011 - SSA, AZ Head) 30.06.2024 வரை 6 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!!!

(Already Shared here - Just a reshare.)

1282 BT Assistant Post Continuation Order👇

Download here

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

 

6156 தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.09.2024 வரை 6 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு!

Pay Order - Download here

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.!

 

ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார்.

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இறுதித் தேர்வு நேற்று முன் தினம் (23ம் தேதி) முடிவடைந்தது. Read More Click Here

வீட்டுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம் செய்யும் இந்திய வருமான வரி ஆணையகத்திற்கு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டனம்!

 

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வீட்டுகட்ட முன்கடன் உள்ளிட்ட கடன்களை கழிக்காமல் வரி பிடித்தம் செய்யும் இந்திய வருமான வரி ஆணையகத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - கண்டனம் - Read More Click Here

6,7,8,9 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்ற CEO உத்தரவு.

6,7,8 மற்றும் 9 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசு அரசு உதவிபெறும் சென்னை மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறப்புபள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 correction-result-6-to-9 | CEO Proceedings👇

Download here

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - முழு ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் படிவங்கள் - மாதிரி

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - முழு ஆண்டுத் தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் படிவங்கள் - மாதிரி

Government High / Higher Secondary Schools - Annual Examinations Results Forms 👇👇👇

Download here

வாக்களிப்பவர்களில் பிரச்னைக்குரிய 12 வகை பற்றி தெரிந்துகொள்வோம்...

 


12 Types of Voters

* 49 M
* 49 O
* 49 P ( Tendered vote)
* Challenge vote
* 49 N 
* 49 MA ( Test Vote)
* Proxy Vote
* 49 O
* EDC போன்ற வாக்களிப்பவர்களில் பிரச்னைக்குரிய 12 வகை பற்றி தெரிந்துகொள்வோம்...👇

07.04.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இரண்டாம் கட்ட மறு பயிற்சி - மாவட்ட ஆட்சியரின் கடிதம்!!!

 

தஞ்சாவூர் மாவட்டம் 30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ( Polling Personnel ) இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு ( Second Repeat Training Class ) ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சி மையங்களில் எதிர்வரும் 12.04.2024 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளளது. Read More Click here

தேர்தல் பணி விலக்க அளிக்கக் கோரும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் கவனத்திற்கு...

தருமபுரி பாராளுமன்றத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் ( PO , PO1 , PO2 , PO3 , PO4 ) தேர்தல் பணியினை ரத்து செய்யவோ , அல்லது தொகுதி மாற்றம் செய்யகோரியோ அளிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படமாட்டாது. 

மேற்கண்ட கோரிக்கைக்காக தேர்தல் பிரிவினை யாரும் அணுக வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன். Read More Click Here

வெயில் காலத்தில் ஏற்படும் வேர்க்குருவை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ..!

 

வேர்க்குரு- வேர்குருவை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்றும் வராமல் தடுக்க என்ன செய்வது என்றும் இப்பதிவில் காணலாம்.

வேர்க்குரு :

வேர்க்குரு ஏன் வருகிறது என்றால் வெயில் காலத்தில் அதிகமாக வியர்வை சுரக்கும் .இந்த நிலையில் ஒரு சிலருக்கு வியர்வை துளைகள் அடைப்படுவதன் மூலம் அது சிறு சிறு கொப்புளமாக உருவாகிறது இதையே நாம் வேர்க்குரு என கூறுகிறோம். Read More Click here