Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (டிசம்பர் 22, 2022) குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.!

 


மேஷம்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும்.

அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Read more Click here