ராகு கேது ஆடும் ஆட்டத்தினால் குப்பையில் இருப்பவர்கள் கூட உச்சத்திற்கு செல்வார்கள். கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கோடி கோடியாக அள்ளித்தருவார் ராகு பகவான்.
ராகு கேது பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு பொற்காலம் தொடங்கப்போகிறது என்று பார்க்கலாம்.