குருபகவான் கால புருஷ தத்துவப்படி ஒன்றாம் வீடான மேஷ ராசியில் அமரப்போகிறார். மேஷ ராசியில் உள்ள ராகு உடன் குரு பகவான் இணையப்போகிறார்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு
பகவான் மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக சிம்மம், ராசியையும்,
ஏழாம் பார்வையாக துலாம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியையும்
பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெறும்
என்பதே உண்மை. அதே போல இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களும்,
மிதுன ராசிக்காரர்களும் ராஜாதி ராஜ யோகம் பெறப்போகின்றனர். ஏப்ரல் மாதம்
முதல் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகமும் மன நிம்மதியும் தேடி வரப்போகிறது
என பார்க்கலாம்.
Read More Click Here