வருமான வரியில் மாற்றமில்லை.. பழசு, புதுசு.. எந்த முறையை 2024ல் பயன்படுத்துவது சரி? எப்படி மாறுவது?

 

2024 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும். Read More Click Here