INCOME TAX 2025 / வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு ?

 

1718285857_1688961620_income-tax-canva

மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA தலைமையிலான கூட்டணி ஆட்சியில் , மோடி 3 ஆவது முறையாக பிரதமராகியுள்ளார். READ MORE CLICK HERE