தற்போதைய நிலையில், குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள் போன்ற பல அத்தியாவசிய செலவுகளுக்கு மத்தியில் வீட்டுக்கடனுக்கான இ.எம்.ஐ செலுத்துவது பலருக்கு பெரும் சுமையாகத்தான் இருக்கிறது.
ஏனெனில், கொரோனா தொற்று ஏற்படுத்திய பெருளாதார பாதிப்பில் இருந்து
பெரும்பாலானவர்கள் இன்னும் மீளவே இல்லை. வாடகை வீட்டில் குடியிருக்க
முடியாமல், கடன் வாங்கி சொந்தவீட்டுக் கனவை நிறைவேற்றியவர்கள்கூட, வீட்டை
விற்றுவிட்டு, மறுபடியும் வாடகை வீட்டுக்கே போய்விடலாமா என்றுகூட யோசிக்க
ஆரம்பித்திருக்கிறார்கள். Read More Click Here