தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் பல
லட்சம் தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் தற்போது வெளியான டிஎன்பிஎஸ்சியின்
வருடாந்திர தேர்வு அட்டவணையில், என்னென்ன தேர்வுகள், தேர்வு அறிவிப்பு
வெளியாகும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. எத்தனை
காலியிடங்கள் என்பது இடம்பெறாத நிலையில் இது தொடர்பான அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
READ MORE CLICK HERE