School Morning Prayer Activities - 02.01.2025 :

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. READ MORE CLICK HERE