இந்தாண்டு 15,000 காலிப்பணியிடங்கள்..!! குரூப் 1 முதல் குரூப் 4 வரை..!! தேர்வர்களே ரெடியா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

 

டிஎன்பிஎஸ்சி சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு அட்டவணை அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மேற்கொண்டு வருகிறது. READ MORE CLICK HERE