அதிரடி..! விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு செக்… இனி இந்த செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்…!

 


பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் இதர பலன்களை பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. READ MORE CLICK HERE